08-24-2004, 10:48 AM
கஞ்சா எண்டு கதைகட்டி உள்ளை தள்ள இந்தியாவல்ல இது பிரித்தானியா.. கஞ்சாக்காரரைத்தான் தேடுவான் என்னையல்ல...
அதைவிடுத்து மீண்டும் ஒரு முறை தலைப்புக்கு வருவோம்..
யாழ்ப்பாணத்து தேவாலய வானவேடிக்கை சத்தம்கேட்டு சண்டை தொடங்கிவிட்டதோ என்ற பீதியில் சனம் இடம்பெயர ஆயத்தம் செய்ததாக உதயன் செய்தி சொல்லுகின்றது.. இருபக்கத்தாருக்கும் சண்டை தேவை.. பொதுமக்களைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்..?
மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்காவிட்டாலும் உத்தியோகபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டதுபோலிருக்கிறதே.. குழுக்களுக்குள்.. இராணுவத்தினருள்.. தங்களுக்குள் சண்டை என்ற போர்வைக்குள் மறைமுகமான ஒரு யுத்தம் தொடங்கிவிட்டதாகசெய்தி சொல்லுகின்றது..

Truth 'll prevail