08-24-2004, 01:04 AM
அவன் அடிக்கிறதுக்கு உங்கட பதில் என்னண்டு கேட்டா 10 லச்சம் 5 லச்சம் எண்டு ஏதேதோ குழப்பிறியள்.... நாங்கள் சின்னப்பிள்ளையள் கண்டியளே அப்பு... கொஞ்சம் விவரமா சொன்னாத்தான் விளங்கும். உங்கட இடக்கரடக்கல் குழூஉக்குறி எல்லாம் தெரியாது. ஆனபடியா தயவுசெய்து சுத்திவளைக்காமல் கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கோவன்.....
(கேள்வி மறந்து போச்செண்டால்.... இதுதான் கேள்வி: "1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?" )
(கேள்வி மறந்து போச்செண்டால்.... இதுதான் கேள்வி: "1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?" )