08-23-2004, 06:32 PM
வார்த்தைகளால் கோட்டை கட்டி உலகையே ஆளலாம்...சீதனத்தை அரை நொடியில் அழித்தும் விடலாம்.....ஆனால் என்ன வார்தைகளில் வருபவை நடைமுறையில் சாத்தியமானவைகளாகக் கூட இருந்தாலும் சுயநலத்துக்காக சாத்தியமற்றவையாகத்தானே ஆக்கப்படுகின்றன...இதுதான் தரிசிக்கும் நிஜம்.... இதற்கு குருவிகள் விதிவிலக்கென்று நீங்கள் எப்படித் தீர்மானிக்க முடியும்...குருவிகளுக்குள் இருக்கும் மனச்சாட்சி என்ற ஒன்றுதான் அதைத் தீர்மானிக்க முடியும்....! நீயே உனக்கு நீதிபதி மாற்றார் எவருக்கும் அந்தத் தகுதில்லை...ஆனா நீதிபதியா இருக்கிறத்திற்கு நல்ல நீதியான சிந்தனைகளை வாழும் சூழல் பெற்றுத்தந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

