08-23-2004, 05:52 PM
Quote:வரதட்சணை பல காலங்களுக்கு முன் ஆண்கள் தானாம் பெண்களுக்கு வழங்கியதாக எங்கோ படித்த ஞாபகம் .......... இது பற்றியும் நீங்கள் யாராவது அறிந்திருந்தால் கூறுங்களேன்.......நானும் எங்கையோ கேட்டிருக்கிறன் சரியாக தெரியல..
_________________
மெட்டி போட்டது கூட ஆண்கள் தானாம்... அதுவும் ஒரு பக்திபடத்தில முருகன் விளக்கம் கொடுத்தவர்.. எல்லாம் மாறிபோச்சு....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

