08-23-2004, 02:33 PM
Quote:அப்ப சீதனம் என்று ஆண்கள் தரப்பார் கேட்டால் கூடாது... அது பேரம்...பெண்கள் தரப்பே கேட்டு வாங்கிட்டா அது சுபம்....என்ன தத்துவம்....வாழ்க சீதனத்தின் புதுவடிவம்...!இது புது வடிவம் இல்லை அந்த பெண்ணை ஆணே கேட்டிருக்கலாம்.. என்ன செய்வது காதிலித்து விட்டார்.. காதலனுக்கு இழுக்கு இல்லாமல் பெண்ணே கேட்டிருக்கலாம் .. சீதனம் வாங்காமல் திருமணம் செய்து போட்டு.. என்ன கொண்டுவந்தாய் என்று அடிக்கடி கேக்கிறவர்களும் இருக்கிறார்கள் தானேஅதைவிட சரி பெண்ணாக தான் கேட்டார் என்று வைத்து கொண்டாலும்.. அந்த பெண் இனiனொரு பெண்ணை வாழ வைக்க தானே அதை கேட்டிருக்கிறார்... இதுவே சீதனம் இல்லாமல் திருமணம் செய்ய இன்னொரு நபர் முன் வந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடம் இல்லை தானே...! இருக்கிறவர்கள் அன்பளிப்பாக தாங்களாக முன்வந்து.. கொடுப்பது வேறு.. இவ்வளவு தந்தால் தான் திருமணம் என்று பேரம் பேசுவது வேறு தானே.....??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

