08-23-2004, 02:19 PM
Quote:தமிழினி அக்கா சீதணம் வாங்குறது பிழைதான் ஆனால் நம் சனங்களே இப்படி பாக்கேக்க எப்படி வாங்காமல் இருப்பது
Quote:சமூகம் மதிப்பு கொடுக்காது சீதனம் வாங்காவிட்டால் என்கிறதை விடுங்க... காதலிச்சாலும் தான் சமூகம் அப்படி இப்படி என்டுது காதலிக்காமல் விடுறீங்களா...?? அதைவிட எல்லாரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வெளிக்கிட்டால் பிறகு சீதனம் வாங்கிறவர்களை தான் ஏளனமாக பேசும் சமூகம்.. நாம் தானே எல்லாம்.. முதலில் நாங்கள் செய்து செய்கிறவர்களையும் ஊக்க படுத்தி... அப்படி கதைக்கிறவர்களையும் வாயை முடும் படி புத்திமதி கூறுகிறது.. காலப்போக்கில் எல்லாம் சரி ஆகி விடும். இதுவரை சீதனம் கொடுக்கிறதை வழைமையாக கொண்டவர்கள்.. தீடீரென இப்படி வாங்காமல் செய்ய ஏதாவது கதைப்பார்கள்.. பிறகு இதுவே சாதாரணமாக போய்விடும் அதனால் இந்த சழூகம் அப்படி இப்படி என்டு பயப்பட தேவையில்லை...?? சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்... அவர்கள் எதற்காகவும் தலை குனிகிறதாக காணவில்லை சீதனம் வாங்காததனால்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

