08-23-2004, 11:27 AM
[quote=sayanthan]சீதனம் வாங்காமல் திருமணம் முடிப்பது கௌரவம் என்ற ஒரு நிலை வரவேணும். ஆகக் குறைந்தது அந்த கௌரவத்திற்காவது இவங்கள் சீதனம் வாங்க மாட்டாங்கள்.. எங்கட சனம் கௌரவத்திற்குத் தானே எல்லாம் செய்துகள்.. சரி சரி தந்தால் வாங்குங்கோடாப்பா.. ம்... இன்னும் ஒரு நபர்.. வெளிநாட்டில தான் இருக்கிறார்.. பெண் வீட்டார் சீதனம் கொடுக்க அதை வாங்கி பெண்ணின் இரு தங்கைகளின் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார்..
அதேன் அப்படிச் செய்தார் அந்தச் சீமான்... சீதனம் கொடுப்பது பெண்ணின் உறவுகளால் குறித்த பெண்ணுக்கே அன்றி ஆணுக்கல்ல....இதை ஆண்கள் உணர்ந்து கொண்டால் சீதனத்தால் எந்தப் பிரச்சனையும் வராது....சீதனம் என்பது திருமணப் பரிசுபோல ஆகிநிற்கும்....மனைவிக்காகத் தந்ததை மனைவியிடம் தானே கொடுக்க வேண்டும்...அவர் விரும்பினால் தங்கைகளுக்கோ தம்பிக்கோ கொடுக்கலாம்....இல்ல தனது வாரிசுகளுக்கென்றோ சேர்த்து வைக்கலாம்...அப்பணத்திற்கும் சொத்துக்கும் உரித்துடையவர் அதைக் கொண்டுவரும் பெண்தான்...கணவனான ஆண் அல்ல.....இவர் யார் அவர்களுக்குப் பணம் போடுவைக்க...உது என்னவோ தான் பெரிய பரோபகாரி என்று பறைதட்டுவது போலக் காட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேருக்கு சீதனம் கொடுக்கத் தூண்டுவது போலல்லாவா இருக்கிறது...இது தேவையா...?????! இந்த ஆண்களுக்கும் சில நேரம் லொள்ளு கொஞ்சம் சாஸ்தி...அப்ப வேண்டித்தான் கட்டவேணும்...நல்லா அனுபவியுங்கோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>