08-22-2004, 10:49 PM
ஐயோ கேணச்சிகளா நல்லா நடிப்பினம்..விட்டா கேணயன்களாகவே ஆக்கிப்போடுவினம்....அப்படித்தான் பல ஆண்கள் திருமணத்துக்குப் பின்னாடி இருக்குதுகள்.... ஏன் என்றுதான் புரியவில்லை....! பாவம் அறியாமல் பாதாளத்தில விழுந்திடுதுகளோ ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!
ஒரு இடத்தில அக்காவுக்கு டாக்குத்தர் மாப்பிள்ளை எடுக்க லட்சம் லட்சமாய் பணம் கொழும்பில அடுக்குமாடி வீடு கார் எல்லாம் கொடுத்தவை தங்கைக்கு ரீச்சர் மாப்பிள்ளை...அதுவும் அவாவா லவ்சில பிடிச்சது....ஆரம்பத்தில கொள்கைப் பிடிப்பில சீதனம் வேண்டாம் எண்டு கலியாணம் கட்டிப்போடு பிள்ளை குட்டிவரவிட்டு தாய் தகப்பனோட ஒட்டிற மாதிரி ஒட்டி அக்காவுக்கு அந்தளவும் கொடுத்தியள் எனக்கு என்ன தந்தனியள் என்று தினமும் புலம்பல்...இது உண்மைக் கதை..இந்தக் குருவிகளே கண்ட நிஜக்கதை....! இத்தனைக்கும் அந்த ரீச்சர் பொடி ஒரு அப்பாவி..தானும் தன்பாடும்... இது என்னத்தைக் காட்டுது...மனசுக்க பண ஆசை சொத்தாசை எல்லாம் இருக்கு...ஆரம்பத்தில பருவத் துடிப்பில வேண்டாம் எண்டுறது...பிறகு வேணும் எண்டுறது.... ஆண்களைப் போட்டு நச்சரிக்கிறது.... உங்க புலத்தில ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு.... இப்ப அந்தத் தங்கைகள் தாங்களும் உழைச்சுச் சம்பாதிச்சிருந்தா அந்தாளுக்கேன் இவ்வளவு பொறுப்பு...அதுபோக வாறவை தங்கைகளுக்கு கொடுக்க விடிவினமோ என்ற ஏக்கத்தில அந்தாள் வாழ்க்கையையே வேறு திசைக்கு மாற்றிப்போட்டு வாழுது.... உதுகளை எல்லாம் கண்டா பெண்கள் மீது ஆத்திரம் வராம என்னதான் வரும்....! ஒரு பெண்கூடவா இல்லை அந்த ஆணிற்கு உதவிக்கரம் கொடுக்க....?????! எத்தனை பெண்கள் முன்வருவார்கள் இப்படியான ஆண்களின் சுமைகளை இறக்க....!
பெண்கள் தேடுவதெல்லாம் காரும் பகட்டும் தோடும் கழுத்தில நாய்ச் சங்கிலியும் பியர் கானும் சிகரட்டும் என்று அலையுறதுகளையே தவிர உண்மையான அன்பு கொண்டவர்களை அல்ல... பெண்களுக்குத் தியாக குணம் என்பது அறவே இல்லை.....என்பதாகவே அவர்களின் செயற்பாடுகள் உணர வைக்கின்றன....!
உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...! பெண்கள் என்று தங்கள் சுயநலக் குணத்தையும் போட்டி பொறாமையையும் களைந்து தாங்களும் கணவனுக்கு நிகராக கணவனோடிணைந்து குடும்பத்தைக் கொண்டு நடத்த விளைகின்றார்களோ அன்று சீதனம் என்பது ஒரு பெரிய விடயாமாகத் தோன்றாது....அதுவரை சீதனம் வாங்கமாட்டம் என்று ஆண்களும் சீதனம் கொடுக்கமாட்டம் என்று பெண்களும் போடும் கூச்சல் வெற்றுவேட்டுகளே.....! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>