08-22-2004, 09:32 PM
Quote:தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!தாத்தாவே தேவையில்லை பொல கிடக்கு...?? உண்மையை சொன்னால் கத்திற மாதிரி இருக்கா...??
அக்கா என்ன பெருந்தன்மையாக செயற்பட்டிருக்கிறா பாருங்கோ... தனது குடும்பத்தால் கொடுக்க முடிந்திருக்கு தானாக கேட்டு வாங்கி இன்னொரு பெண்ணுக்கு கொடுத்திருக்கா... அதைவிட்டு விட்டு பேரம் பேசினால்... என்னவென்று சொல்வது...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

