08-22-2004, 09:29 PM
Quote:நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஏன் இதனை பெற்றோர் பெண்ணிடம் ஆணை விலை பேசி விக்கிறார்கள் என்றும் கூறலாமே..... இது யாருக்கு அவமானம் ? இங்கு வரதட்சணை சந்தையில் ஆண்களை விற்கிறார்கள்அது தானே உண்மை...!
Quote:ஆண்களை திட்ட வேண்டும் என்றால் திட்டுங்கள் .. ஏதோ .....ஆண்களை திட்ட வேண்டும் என்று கு}றவில்லை.. மேலே கருத்துக்களை முன்வைத்தவர்களிக்கு பதில் அழித்தேன்.. அவைகள் ஒரு பக்கம் ஆக உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. உண்மையை நடப்பதை தான் நான் சொன்னேன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

