08-22-2004, 09:24 PM
Quote:ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....!நேரடியாக கேணச்சிங்கள் என்டு நினைக்கிறீங்கள் என்டு சொல்லுறதுக்கு... ஏன் இப்படி பெரிய சுத்து சுத்துறீங்கள்..??
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

