08-22-2004, 11:59 AM
sayanthan Wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..
அந்த அக்கா கில்லாடி... பாத்திருப்பா இவன் பாவி காதல் காதல் என்று தன்னோட சுத்துறான்...பிறகு... தங்கச்சி கலியாணம் என்று இழுக்கிறான்...பேசாம 5 இலட்சத்தை வாங்கி தங்கசியாரைக் கரையேத்திட்டா... தான் இங்கால தொத்திக்கலாம் எல்லே....! உதென்ன ..யுயுபி மற்றர்...பெண்கள் உந்த விசயங்களில இறால் போட்டுச் சுறாப்பிடிக்கிறாக்கள் என்று எங்க குருவிகள் பாட்டி அடிக்கடி சொல்லித் தருவா....! பெண்களுக்கு பின் (pin) அதுவும் முழுச் சுயநலப் புத்தி... சீதனம் கேக்கிற மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்ல வக்கில்ல.... கலியாணமும் முடிக்கோணும்... பிறகு அவையோட குப்பையும் கொட்டோணும்...ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

