08-22-2004, 08:31 AM
ஆமாம் எனக்கும் தெரியும் ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் இவ்வாறு பல சொற்கள் உண்டு அதே போல் உங்கள் பகுதியான திருநெல்வேலியில் எமக்கு தெரியாத பல பேச்சு வழக்கிலான பதங்கள் இருக்கலாம்.. இவற்றை இவ்வாறான கருத்துகளங்களின் மூலம் அறிந்து கொள்ள முயன்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
ஆனால் குறுக்கெழுத்து பொதுவாக எழுத்து வழக்கில் உள்ளசொற்களை கொண்டு தான் அமைப்பார்கள் எனவே நீங்கள் உங்களால் முடிந்தவற்றை அங்கு கூறலாம்.. தவறு என்றால் மற்றவர்கள் சரியான விடையை கூறுவார்கள்.. எனவே அடுத்த குறுக்கெழுத்து போட்டியில் தயக்கம் இன்றி பங்கு பற்றுங்கள்
நன்றி

[b][size=18]