08-22-2004, 08:16 AM
kavithan Wrote:பரஞ்சோதி Wrote:துவக்கு என்றால் என்ன நண்பரே!.துப்பாக்கி...... தெரியுமா
புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.
நன்றி கவிதன்.
உண்மையில் இப்படி ஒரு தமிழ் வார்த்தை துப்பாக்கிக்கு என்பது இன்று தான் தெரியும்.
எங்கள் பகுதியான திருநெல்வேலி தமிழ் பேசினால், நிறைய பேர் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பாங்க, எங்கே சென்னையில் தான். ஆகையால் இடத்திற்கு இடம் பலவிதமான வார்த்தைகள் உபயோகிக்கிறாங்க, இதற்கு பயந்து தான் நான் குறுக்கெழுத்து பகுதிக்கு செல்வதே இல்லை. சந்தேகம் நிறைய வருவதே காரணம்.
<b>
</b>
</b>

