08-21-2004, 11:13 PM
tamilini Wrote:சிலர் தாங்கள் தப்புறதுக்கு இப்படி எல்லாம் சாட்டை கண்டுபிடிக்கிறது தான்..!சிலர் தானே ..... ஆமா தமிழீழத்திலை வாங்க கூடாது ஏன் கொடுக்கவும் கூடாது தானே..... அப்புறம் என்ன பிரச்சனை.... சீதணம் வாங்குபவர்களில் மட்டும் தவறு உண்டு எனக்கூறமுடியாது கொடுப்பவர்களிலும் தவறு இருக்கிறது..... இருவரும் திருந்தினால் தான் நீங்கள் விரும்புவது நடக்கும்..... என்னை பொறுத்த அளவில் இது ஆணின் தப்பு அல்ல .. நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஏன் இதனை பெற்றோர் பெண்ணிடம் ஆணை விலை பேசி விக்கிறார்கள் என்றும் கூறலாமே..... இது யாருக்கு அவமானம் ? இங்கு வரதட்சணை சந்தையில் ஆண்களை விற்கிறார்கள் .. அதற்கு முக்கிய காரணம் யார்? எடுத்த எடுப்பிலை ஆண்களை மட்டும் குறை சொல்கிறீர்களே... வரதட்சணையால் கூடுதலாக பாதிக்க படுவது பெண்கள் தான்........ இதற்கு எல்லா ஆண்களும் பொறுப்பல்ல ... அத்துடன் பல பெண்களும் இதற்கு காரணம்........ எனவே உங்களின் கருத்து ஒரு பக்கத்தை மையமாக கொண்டு தான் இருக்கிறதே ஒழிய பொதுவான கருத்தாக எனக்கு தெரிய வில்லை.... ஆண்களை திட்ட வேண்டும் என்றால் திட்டுங்கள் .. ஏதோ ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

