08-21-2004, 12:03 PM
இனி எல்லாமே தமிழ்தானே
அண்மையில் வெளிவந்த குமுதம் வாரஇதழில் ஒர்; கட்டுரை வாசித்தேன்.
சீனா நாட்டில் தமிழ் வானொலி அலை ஒன்று பல வருடங்களாக் ஒலிபரப்பு செய்கின்றார்களாம். அதில் பணிபுரியும் சீனர்கள் எல்லோருடைய பெயர்களும் தமிழில் அமைந்துள்ளனவாம். உ-ம். விஜயலட்சுமி மகாலட்சுமி என்புதுபோல
மேலும் அவர்கள் சுத்த தமிழிலேயே உரையாடுகின்றார்களாம்.
இறுதியில் அந்த கட்டுரையில் வரைந்துள்ளர்கள். மெல்லத் தமிழ் இனி சாகாது சீனர்கள் அதை வாழ வைப்பார்கள் என்று
ம் போகிற போக்கில் அது உண்மையாகிடுமோ என்று தோன்றுகின்றது

[b] ?