08-21-2004, 11:48 AM
சிங்கையின் மகள்
சற்று சிரமமாய் மொழி புரிகின்றாள்
மன்னித்தருளுக நண்பா
கவிதைக்கு இவள் இஸ்டம்
மொழிக்கோ இவள் எட்டம்
சற்று சிரமமாய் மொழி புரிகின்றாள்
மன்னித்தருளுக நண்பா
கவிதைக்கு இவள் இஸ்டம்
மொழிக்கோ இவள் எட்டம்
phozhil Wrote:இது கவிதை அல்ல ,ஏனோ தானோவென்று எழுதப்பெற்ற கசடு.
தளை தட்டா மொழி வேண்டுகிறோமில்லை;
பிழையில்லா தமிழ் வேண்டும் .
[b] ?

