08-20-2004, 10:30 PM
அப்ப முடிவா என்ன சொல்லுறியள்....போனது போகட்டும்....இனி அதை மாத்தேலாது. இனியெண்டாலும் திருந்தி நடக்கலாமெண்டு பாக்கிறம். உங்கட அறிவுரைய சொல்லுங்கோவன் கேட்டு நடந்து பாப்பம்.
ஆரை நம்பிறதெண்டு நீங்கள் சொல்லுறியள்: இலங்கை அரசாங்கம்? இந்திய அரசாங்கம்? டக்ளஸ்? சித்தார்த்தன்? சங்கரி? வேறயார்....கருணா? சிஹல உருமய? மல்வத்த பீடம்? அஸ்கிரிய பீடம்? சோமவன்ச அமரசிங்க? விமல் வீரவன்ச? ரணில் விக்கிரமசிங்க? ஓ ஒருதரை மறந்திட்டன்..... கதிர்காமர்?
ஆரை நம்பிறது எண்டு அறிவுரை சொன்னால் சின்னப்பிள்ளையள் எங்களுக்கு வழிகாட்டியா இருக்கும்...... :? :?: