08-20-2004, 09:29 PM
அப்ப தாத்தா நீங்கள் சொல்லுறபடி பாத்தால் நாங்களெல்லாம் இவ்வளவு நாளும் குருதிசிந்தி சேர்த்த ஆயுதங்களையும் போராட்டத்தையும் எல்லாத்தையும் கைவிட்டுப் போட்டு,... ஈபிடிபியோ அல்லது புளட்டோ தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித்தருமெண்டு சொல்லிக்கொண்டு.....வானத்தை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்கொண்டு இருக்கவேணும் அப்பிடித்தானே?

