08-20-2004, 07:55 PM
ஆண் குருவி குழையால் வீடு கட்டினால் பெண் குருவி சண்டை பிடிக்காம குடும்பம் நடத்தும்.... காரும் பட்டும் பணமும் பகட்டுமா எதிர்ப்பார்குதுகள்... கூட நாலு குச்சி தானும் தாங்கி கூடிக் கூடுகட்டுது.... ஆனா மனிதப் பெண் அப்படியில்லையே... ஒப்பீடுகள் ஏற்றத்தாழ்வுகள்.... வெளிநாட்டு சொகுசுகள்.... வசதிகள் வாய்ப்புக்கள்... கார்கள் நகைகள் ரீவிகள் மொபைல் போன்கள்...இன்னும் இன்னும்....அடிக்கிக் கொண்டே போகலாம்...இவற்றை ஓரிரவுக்குள் எதிர்பார்க்கும் பெண்கள் தான் உலகில் அதிகம்..... இவர்களுக்கு ஆண் மட்டும்தான் தானே உழைத்துக் கொடுத்து குடும்பம் நடத்த வேண்டும் என்றால்... கொள்ளைதான் அடிக்க வேண்டும்....!
ஆண் அதிகம் படித்திருந்தாலும் மனைவியை மட்டம் தட்டுவது குறைவு..... பெண்கள் படித்ததைப் பிரயோகிக்கிறார்களோ இல்லையோ ஆணை மட்டம் தட்ட மட்டும் நன்றே கற்றுக் கொள்கிறார்கள்.... இப்படியான குணங்களை முதலில் பெண்கள் களைய வேண்டும்... இன்றேல் பெண்ணின் செருக்கடக்க ஆண் முறுக்கோடுதான் நடக்க வேண்டிவரும்...அது இயல்பு.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>