08-20-2004, 07:23 PM
மட்டக்களப்பிலை மாறி மாறி களையெடுக்கிறாங்கள்போலைகிடக்கு.. உதுகளுக்கு முடிவு கிடையாதோ..?,
அறுத்ததுகள் எல்லாம் விளைஞ்ச கதிருகள்தான்.. ஒண்டுமே களையில்லை.. அநியாயம்.. அநியாயம்..
அறுத்ததுகள் எல்லாம் விளைஞ்ச கதிருகள்தான்.. ஒண்டுமே களையில்லை.. அநியாயம்.. அநியாயம்..
Truth 'll prevail