Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
History of Tamil Militancy
#3
உவர் எழுதின பழைய உண்மைக்கதை தேனீ தளத்திலை இருக்கே.. அங்கை போய் வாசிச்சால் என்னவாம்..

கொண்டுவந்து போட்டால் தூக்குவாங்கள்.. நீங்கள் தேனீ கொம்மிலை வாசிக்கிறது நல்லது..

கூழ்முட்டை.. அழுகின தக்காளிப்பழம்.. கல்லு எறியிறது.. அரசாங்க கொடி அறுத்து எரிக்கிறது.. கந்தகக்குண்டு எறியிறது.. பொலீஸ் ஜீப்புக்கு கல்லு எறியிறது.. உதுகள்தான் பாதியிலை பள்ளிக்கூடம் விட்ட தறுதலையள் செய்ததுகள்.. இது அரசியல் சார்ந்தது.. இதைவிட கள்ளக்கடத்தல் பிடிக்கவந்த பொலீஸ் நேவிக்கு கல்லு.. குண்டு.. எறியிறது இது மற்றப்பக்கத்தான்.. இரண்டும் இன்ரகிறேற்பண்ணி வந்ததுதான் ஆரம்ப போராட்டம்..
Truth 'll prevail
Reply


Messages In This Thread
History of Tamil Militancy - by kirubans - 08-19-2004, 10:54 PM
[No subject] - by kirubans - 08-19-2004, 10:56 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2004, 03:18 AM
[No subject] - by kirubans - 11-06-2004, 09:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)