08-19-2004, 07:43 PM
ஐயா நான் சொன்னது திருமலையின்ர "அன்றைய" முக்கியத்துவம். நீங்கள் கதைகிறது "இன்றைய" முக்கியத்துவம். அன்றைய பனிப்போர் நேரம் ஜயவர்த்தனா பாகிஸ்தானோட சேர்ந்து ஆடேக்கை தான் அவன்களுக்கு திருமலை தேவைப்பட்டது. "இப்ப" பனிப்போரெண்டது இல்லையெண்டாகிப்போச்சு (குறிப்பா சோவியத் யூனியன் உடைஞ்ச பிறகு). இப்ப அவனுக்கு திருமலையும் வேண்டாம் ஏன் நீங்கள் சொல்றமாதிரி மன்னாரும் வேண்டாம். இந்தக்காரணத்தால தான் பெரிசா உதுக்குள்ள தலைப்போடாமலும் இருக்கிறான்.
எல்லாம்போக அவன்ர நாட்டுக்கு ஏதும் அச்சுறுதலெண்டால் இப்பவெண்டாலும் கட்டாயம் வருவான். ஏதேனும் சாட்டு வைச்சு.
எல்லாம் போக நான் பனிப்போர் பனிப்போரெண்டு கதைக்குறது உங்களுக்கு விளங்குதோ எண்டது எனக்குச் சந்தேகமாக்கிடக்கு. "பனிப்போர்" (cold war) எண்ட சொல்லையாகுதல் முந்திப்பிந்திக் கேள்விப்பட்டிருக்கிறியளோ? அல்லது அதுக்குத் தனியா விளக்கம் வேணுமோ?
தெரியாட்டிக் கேளுங்கோ சொல்லித்தரலாம். காசு கேக்கமாட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->