08-19-2004, 04:52 PM
Quote:அக்கா தம்பியிடம் தனிமடலில் கெஞ்சிக் கேட்டிருப்பா. தம்பியும் என்ன செய்வது அக்கா தானே என்று ஏதாவது தரவுகள் சொல்லியிருப்பார்.வெண்ணிலா இந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறது.. இதில என்ன பரிசா தாறாங்க கெஞ்சி பதில் கேட்க ம்.. தெரியாட்டால் விட்டிருப்பம்... யாரிட்டையும் கேட்டு இப்படி பதில் சொல்ல வேண்டும் என்டால் அந்த பதிலை சொல்லாமலே இருப்பேன் சரியா...! சத்தியமாய்.. றாஜாக்களின் வரிசையை சொன்னேன் அவ்வளவு தான்...! :evil: :evil:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

