08-19-2004, 02:07 PM
உண்மையைச் சொன்னா மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலப்படுத்துவதைவிட இந்தியாவை நம்பினார்கள்...நம்பிக் கெட்டார்கள் என்பதே நிஜம்....பட்டபின்னாடி பாடம் படிச்சுப் பிரயோசனம் இல்லை.... உதுக்கு நல்ல சாட்சி...94 இல சந்திரிக்கா ஆட்சிக்கு வரேக்க சனம் புக்கை பொங்கினது..சமாதான தேவதைக்கு....அதே தினம் ஈழநாதத்தில பாலகுமாரன் எழுதின கட்டுரை ஒன்றில் சந்திரிக்காவின் இன்றைய முகத்தை அன்றே காட்டி எழுதி இருந்திருந்தார்... புலிகளும் மக்களே திரண்டு வாருங்கள் படை நகர்வை முறியடிப்போம் என்று.... மக்கள் திரண்டார்கள்...அசைலம் தேடி என்பதுதான் உண்மை.....! அந்நிய தேசங்களில் சுக வாழ்வுக்கு....! உந்தச் சுகம் கண்டவைக்கு பொழுது போக்கத்தான் ஈழ அரசியலே ஒழிய தேசப்பற்று உள்ளவன் அங்க களத்தில நிக்கிறான் இல்ல புலத்தில தேசத்துக்காய் உண்மையா உழைக்கிறான்...அது அசைலக் கேசில இலட்சத்தில ஒன்று....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

