08-19-2004, 01:44 PM
உதில எழுதிறாக்கள் எல்லாருக்கும் மனச்சாட்சி ஒன்று இருக்குத்தானே... நெஞ்சில கையை வச்சுச் சொல்லுங்கோ இந்தியன் ஆமி வரேக்க ரோட்டு ரோட்டா நிண்டு கையசைச்சவையும் ஏன் சயிற்றடிச்சவையும் பின்னர் கலியாணம் முடிச்சவையும் எண்டு ஒரு பகுதி நிலமை விளங்காம தலைகால் புரியாமல் ஆடவில்லையோ என்று....!
பொடியள் கரும்புலித்தாக்குதல் நடத்தினதும் ஒப்பரேசன் லிபரேசன் சற்றுத் தணிந்ததும் உண்மை...ஆனா அதுவே ஒப்பரேஸன் லிபரேசனை முழுசா நிப்பாட்டிச்சென்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை... காரணம் பொடியளட்டத் திறமை இருந்திச்சு ஆனா போதிய பலம் இருக்கேல்ல.... எது எப்படியோ சிறிலங்கா அரசையும் இராணுவத்தையும் பொறுத்தவரை அது சூரியக்கதிரால 95 இல அப்ப விட்ட குறைய நிறைவேறிட்டுது.....எண்டதையும் ஆரும் மறுக்கேலாது.....!
ஆனா பொடியளைப் பொறுத்தவரை அவங்கள் சிறிலங்கா அரசு போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாங்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளா முடியாது.... அதேபோல அவங்கள் இந்திய இராணுவத்தை பற்றி ஆரம்பத்திலையே மக்களுக்கு விளங்கப்படுத்தினார்கள்.... ஆன அதையெல்லாம் மக்கள் விலாவாரியாக் கேட்டதோட சரி...அவற்றில் கவனம் எடுத்துச் செயற்பட்டது குறைவு...அதுதான் இன்றும் நடக்குது....! மக்களில் பலர் எப்ப தாங்கள் பெரியாக்கள் ஆகலாம் என்றுதான் இருக்கிறார்களே தவிர அவர்களுக்கு தாயகம் விடுதலை தேசியம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாத்தான் இருக்கு என்பதும் உண்மை....! இவை ஒவ்வோர் ஈழத்தமிழனதும் இதயத்தில் இருந்தும் அவனது வாரிசுகளும் இதயத்தில் இருந்தும் எங்கும் உண்மையான தேசப்பற்றோடு மண்பற்றோடு வரவேண்டியவை....அதற்கான நியாயம் இருக்கு...ஆனா வருகின்றனவா...????! :evil: :twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>