07-19-2003, 06:30 PM
காலம் பதில் சொல்லிக் கொண்டு தானிருக்கின்றது. இவர்களின் கையில் தேசம் சென்றால் தமது வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயம். தேசவிரோதக் கும்பல்களுக்கு உக்கியதை வீசிப் பார்க்கின்றார்கள். தமிழர்கள் விரைவில் காட்டுவார்கள் யார் கூலிக் கும்பல்கள் என்று. சமஸ்டி, இடைக்காலத்தையே தர யோசிப்பவர்கள் மற்றதையா தரப் போகின்றார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டே இவ்வளவும். அது சரிப்பட்டு வராதேனில்..? சொல்லில் அல்ல செயலிலே விரைவில் தெரியும். சமாதானத்தை விரும்பியதனால் பட்ட படும் அவஸ்தைகள் போதும். யாருக்கு இப்போது நாட்டுப் பற்று இனப் பற்று இருக்கின்றது என்பதை நன்றா அறிய முடிகின்றது. இந்தியனுக்கோ, அமெரிக்கனுக்கோ நாட்டை தாரைவார்த்துக் கொடுக்க முன்வந்திருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும். கூலிக்குழுக்களுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டிருக்கும். இராணுவம் என்ன இன்று நேற்ற ஈழத்தில் வந்தமர்ந்தது...? இனம் காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

