08-19-2004, 05:29 AM
தாத்தா
நீங்கள் என்னன்டாலும் எழுதுங்கோ ஆனால் ஏன் மற்றவர்கள் பட்ட அனுபவங்களையும் கொச்சைப் படுத்துகிறீர்கள் என்பதுதான் வேதனை. நீங்கள் அனுபவப் பட்டிருந்தாலும் இப்படித்தான் கதைத்திருப்பீர்களோ தெரியாது.....
அது எப்படி ஊரிலுள்ள மொத்தச் சனமும் இந்தியன் அனியாயம் செய்தான் என்டு சொல்லியும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதும் சிலர் சொன்னார்கள் என்டு ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
நீங்கள் சில பிரச்சினைகளுக்கு விளக்கம் காணாமல் இருப்பதையே இது காட்டுகிறது.
ஊரிலிருந்து அனுபவப் பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதாலேயே இதை எழுதுகிறேன்