08-19-2004, 02:47 AM
இந்தக் குழந்தைகள் போல் எத்தனை ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் உலகில் அநாதைகளாய்.... எந்தச் சன நாய் அகம் அளித்ததோ காப்பிடம்... அதே சன நாய் அகத்தின் காப்பென்று கூறி விலைகொடுக்கப்பட்டாயிற்று... எழுத முதல் சிந்திக்க வேண்டும் எழுதுவது கூலிக்காகவா உண்மைக்காவா நீதிக்காகவா என்று..... பேனா பிடிப்பவன் எல்லோரும் எழுத்தாளன் என்றால்... ஏன் உலகில் இன்னும் ஒரே ஒரு சோக்கிரட்டீஸ்தான் வாழ்ந்ததாக கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றோம்......????! உண்மையை எழுதுபவன் அழிவின் பின்னும் உறங்க மாட்டான்...அவன் எழுத்துக்கள் பேசும்...அழிவின்றி.....! :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

