08-19-2004, 01:45 AM
ஒரு நல்ல பத்திரிகையாளனை கொண்றுபோட்டாங்கள் எண்ட துக்கத்துக்குள்ளை இப்பிடி ஒரு செய்தியை கொண்டுவந்துபோட்டு சிரிப்பூட்டப்பாக்கிறீங்கள் சோழியன்..
ஊடகவியலாளர் என்ற ரீதியில் கூட இவ் கொலை தொடர்பாக தமிழ் ஊடகங்கள் ஒன்றும் வாய்திறக்காமல் மௌனம் சாதிக்கின்றன. அரசியல் கருத்துக்களிற்கு அப்பால் ஒர் சக ஊடகவியலாளன் என்றரீதியில் கூட இவ் கொலையை கண்டிக்க வக்கற்ற நிலையிலே தற்போதைய தமிழ் ஊடகங்கள் செயல்படுகின்றன இது ஒர் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும்

Truth 'll prevail