08-19-2004, 01:03 AM
குறிப்பா உதுசொல்ல அவதாரம் எடுத்து வந்தனீரோ..?
கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலையிலை இப்ப கப்பலுகள்வந்து கொட்டுண்ணுது அதை மனேஜ்பண்ணமுடியாமல்த்தானே கஸ்ரப்படுறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கை ஒருத்தருக்கும் திருகோணமலை பெரிசா முக்கியமில்லை.. மன்னார் ஒண்டுதான் இந்தியாவுக்கு முக்கியம்.. அது இல்லாமலும் கொழும்பை பாவிக்க அவங்கள் றெடி.. கடல் அவங்களதாயிருக்க நல்லா றீல் விடுறாங்கள்..
:wink:
மற்றவங்களுக்கு உங்கை ஆயுதம் விக்கவேணும் அதுதான் அவங்களுக்கு முக்கிமே தவிர வேறை ஒண்டுமில்லை.. மற்றது கூலிவேலைசெய்ய அப்ப அப்ப ஆக்கள்தேவை அதுக்குத்தான் மிச்சம்.. மற்றப்படி பிள்ளையள் படிப்பிச்சு அதுகளையும் நல்லா பயன்படுததுறாங்கள்.. வேறை என்னதேவை..?
இந்தியன்ரை தீர்ப்பு சமஸ்டிதான்.. அதுக்கு மேலை ஒண்டுமில்லை.. உவங்களுக்கும் அது நல்லாத் தெரியும்.. அதோடை நீங்கள் கறவைமாடு எண்டு உவங்கள் கண்டுபுடிச்சிட்டாங்கள்.. இப்ப சண்டையை உண்டாக்கினால்த்தான் உவங்கள் சீவிக்கலாம்.. அதுக்குத்தான் உவங்கள் உவ்வளவு கூத்தாடுறாங்கள்.. அவங்களும் றெடி.. இனி எங்கை எப்படி முடியுமோ..?
கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலையிலை இப்ப கப்பலுகள்வந்து கொட்டுண்ணுது அதை மனேஜ்பண்ணமுடியாமல்த்தானே கஸ்ரப்படுறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கை ஒருத்தருக்கும் திருகோணமலை பெரிசா முக்கியமில்லை.. மன்னார் ஒண்டுதான் இந்தியாவுக்கு முக்கியம்.. அது இல்லாமலும் கொழும்பை பாவிக்க அவங்கள் றெடி.. கடல் அவங்களதாயிருக்க நல்லா றீல் விடுறாங்கள்..
:wink:
மற்றவங்களுக்கு உங்கை ஆயுதம் விக்கவேணும் அதுதான் அவங்களுக்கு முக்கிமே தவிர வேறை ஒண்டுமில்லை.. மற்றது கூலிவேலைசெய்ய அப்ப அப்ப ஆக்கள்தேவை அதுக்குத்தான் மிச்சம்.. மற்றப்படி பிள்ளையள் படிப்பிச்சு அதுகளையும் நல்லா பயன்படுததுறாங்கள்.. வேறை என்னதேவை..?
இந்தியன்ரை தீர்ப்பு சமஸ்டிதான்.. அதுக்கு மேலை ஒண்டுமில்லை.. உவங்களுக்கும் அது நல்லாத் தெரியும்.. அதோடை நீங்கள் கறவைமாடு எண்டு உவங்கள் கண்டுபுடிச்சிட்டாங்கள்.. இப்ப சண்டையை உண்டாக்கினால்த்தான் உவங்கள் சீவிக்கலாம்.. அதுக்குத்தான் உவங்கள் உவ்வளவு கூத்தாடுறாங்கள்.. அவங்களும் றெடி.. இனி எங்கை எப்படி முடியுமோ..?
Truth 'll prevail