08-19-2004, 12:33 AM
தாத்தா சும்மா புலம்பாதையுங்கோ. நீங்கள் சொல்லுறதைப்பார்ததால் இந்தியன் (குறிப்பா ரஜீவ் காந்தி) ஏதோ தமிழ்மக்களில இரங்கித்தான் இலங்கையில கால்வைச்சவன் எண்டு எல்லா தமிழ்மக்களும் 87இல நினைச்சமாதிரி நீங்கள் இண்டைக்கும் நினைச்சுக்கொண்டு இருக்கிறியள் எண்டு விளங்குது.
ஒண்டு சொல்லுறன் வடிவா விளங்கிக்கொள்ளுங்கோ. ரஜீவ் காந்தியின் ஒரே நோக்கம் இந்திய நலனொழிய வேறொன்றுமில்லை. அவனுக்கு எப்பிடியாவது இலங்கைக்குள்ள கால் வைக்கவேண்டிய தேவை இருந்தது. (இதுக்கு காரணம் அன்றைய பனிப்போரும் அதனால திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவமும்) அதனாலதான் குத்தி முறிஞ்சு, தலைகீழா நிண்டு, இரட்டை வேடம் போட்டு காலடி வைச்சவன்.
எண்டைக்கு காலடி வைச்சானோ அண்டையில இருந்து அவன்ர ஒரே குறிக்கோள் நீண்ட காலம் எப்பிடி இங்கயே தங்கியிருக்கிறதெண்டது. அதுக்காகத்தான் அவன் பிரச்சனைய தீர்க்காமல் தன்பாட்டில இழுபட விட்டவன். ஏன் அவன் நினைச்சிருந்தால் தமிழீழத்தை பெற்றுத்தந்திருக்கலாம் தானே? ஏன் தரேல்லை? ஏனெண்டால் அவன் நினைத்தது நடக்குது பிறகேன் தேவையில்லாத வேலை?
எங்கட தமிழ் மக்கள் இந்தியாதான் எங்களுக்கு எல்லாம் பெற்றுத்தரும் எண்டு அன்றைக்கு கனவு கண்டவை (இயக்கங்கள் உட்பட) இல்லையெண்டு சொல்லேலாது. ஆனால் இப்ப எல்லாருக்கும் உண்மை தெரியும்.
ஆனால் எனக்கென்ன ஆச்சரியமும் சிரிப்பும் எண்டால் நீங்கள் இதொண்டும் இத்தின வருசமா விளங்காமல் அரசியலில் கொமெண்ட் குடுக்கிறியள். அதுவும் சலிக்காம விளாசித்தள்ளுறியள் எதோ பெரிய கருத்தாளன் எண்ட நினைப்போட ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->