08-18-2004, 09:51 PM
இரவு தெருவில் பந்தோபஸ்து சென்று கொண்டிருந்த பொலிசார் ஒரு கார் தாறுமாறாக ஓடுவதை கண்டு மறித்தனர். கார் ஓட்டுனரைப்பார்த்து குடித்துள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு கார் ஓட்டுனர் " ஆமாம் இன்று என் திருமணநாள் அதனால் கவலையை மறக்க இரண்டு கிண்ணம் மது குடித்தேன். அதன்பின் அங்கு என் நண்பன் வந்தான். புதிதாக கார் வாங்கியுள்ளதாய் சொல்லி இரண்டு கிண்ணம் மது வாங்கி;க்கொடுத்தான். அதன் பின் விடைபெற்று வரும் போது ஒரு நண்பன் தன்னை வீட்டில் இறக்கிவிடும் படி வேண்டினான். அவன் வீட்டிற்குசென்ற போது நன்றி சொல்லி இன்னும் இரண்டு கிண்ணங்கள் மது கொடுத்தான். என்னால் நிதானமாக காரைச்செலுத்தக்கூட முடியவில்லை."
நல்லது நீங்கள் கொஞ்சம் இறங்கி வரமுடியுமா? உங்களை நாங்கள் மது குடித்துள்ளீர்களா? என்று சோதனை செய்யவிரும்புகிறோம்.
அட இவ்வளவு சொல்லியும் நாம்ப மாட்டியா?
நல்லது நீங்கள் கொஞ்சம் இறங்கி வரமுடியுமா? உங்களை நாங்கள் மது குடித்துள்ளீர்களா? என்று சோதனை செய்யவிரும்புகிறோம்.
அட இவ்வளவு சொல்லியும் நாம்ப மாட்டியா?


