07-19-2003, 06:15 PM
P.S.Seelan Wrote:ஆமாம் உடனே போட்டுக் காட்டுங்கள் அப்போது தான் அவர்களின் செய்திகளைப் பிடித்துக் கொண்டு தலைதலையாய் எம்மை அடிக்கப் பண்ணலாம். எங்கே ஏதாவது கீழ்த்தரமாக புலிகளை வர்ணிக்க வேண்டும் என்று ஒரு சில தேசவிரோதக் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதற்குப்போய்.. கோப்படுகிறீர்களே.. ஜனநாயக..நாட்டில்.. முதற்தேவை.. எழுத்துச்.. சுதந்திரம்..
நீங்கள்.. அரைக்கும்.. மிளகாயுக்கு.. வெங்காயம்.. தேங்காய்ப்புர்.. சேர்த்தாலத்தான்.. சம்பலாகவோ.. சட்ணியாகவோ.. வரும்.. உண்பதற்கும்.. உருசியாயிருக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

