08-18-2004, 07:14 PM
பாதுகாப்புப்படையாக வந்தவர்களை கொன்றது மாத்திரமல்லாது ரஜீவ் காந்தியையும் கொலைசெய்துவிட்டு அவர்கள்மீது வீண் பழிசுமத்தி தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார்கள்..
பாதுகாப்புப்படையா வந்தவங்களுக்கு பிறேமதாசா அரசாங்கத்தோடை கூட்டுச்சேர்ந்து லோட் லோட்டா ஆட்டிலறி..ஷெல்.. கிறனைற்.. ஆர்பிஜி யளும் வேண்டி பள்ளிக்கூடங்களுக்கும் ஆசுப்பத்திரியளுக்கும் கோயிலுகளுக்கும் பின்னாலையிருந்து எறிந்தவர்கள் நம்மவர்கள்தான்.. ஒப்பரேஸன் லிபரேசனின்போது கூக்குரலிட்டு வரவழைத்ததை மறைத்து இப்படி கதையளக்கிறார்கள்..

Truth 'll prevail