08-18-2004, 06:10 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/31/30231_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>அழகே அழகு....!</b>
அ....ம்...மா சொல்வதில் ஆனந்தம்.
அண்ணன் கொப்பியை கிழிப்பதில் ஆனந்தம்..
புரியாத பாசையில் ஏதோ பேச..
அம்மா அப்பாவுக்கு ஆனந்தம்...
அனபாய் தூக்கும் அக்காவை..
பிராண்டுவதில் ஆனந்தம்..
தலைமுடியை பிடித்து இழுப்பதில் ஆனந்தம்..
நிலாவை ரசிப்பதில் ஆனந்தம்....
அரக்கி அரக்கி அலைவதில் ஆனந்தம்..
கண்டதெல்லாம் தொடுவதில் ஆனந்தம்..
எத்தனை ஆனந்தம் குழந்தைக்கும்...
அதை பார்ப்பவர்க்கும்.....!
வெருண்டு போய் அழுவதில் அழகு...
பொக்கை வாயால் சிரிப்பதில் அழகு
பால் பல்லால் கடிப்பதில் அழகு
பஞ்சு முகத்தையை தடவிட அழகு
பிஞ்சு குழந்தையின் பிடிவாதம் அழகு..
அழகு குழந்தையின் மென்மை அழகு
கபடமற்ற சிரிப்பு அழகு
அப்பப்பா எத்தனை அழகு
குழந்தையே உருவான அழகே அழகு....!
<b>அழகே அழகு....!</b>
அ....ம்...மா சொல்வதில் ஆனந்தம்.
அண்ணன் கொப்பியை கிழிப்பதில் ஆனந்தம்..
புரியாத பாசையில் ஏதோ பேச..
அம்மா அப்பாவுக்கு ஆனந்தம்...
அனபாய் தூக்கும் அக்காவை..
பிராண்டுவதில் ஆனந்தம்..
தலைமுடியை பிடித்து இழுப்பதில் ஆனந்தம்..
நிலாவை ரசிப்பதில் ஆனந்தம்....
அரக்கி அரக்கி அலைவதில் ஆனந்தம்..
கண்டதெல்லாம் தொடுவதில் ஆனந்தம்..
எத்தனை ஆனந்தம் குழந்தைக்கும்...
அதை பார்ப்பவர்க்கும்.....!
வெருண்டு போய் அழுவதில் அழகு...
பொக்கை வாயால் சிரிப்பதில் அழகு
பால் பல்லால் கடிப்பதில் அழகு
பஞ்சு முகத்தையை தடவிட அழகு
பிஞ்சு குழந்தையின் பிடிவாதம் அழகு..
அழகு குழந்தையின் மென்மை அழகு
கபடமற்ற சிரிப்பு அழகு
அப்பப்பா எத்தனை அழகு
குழந்தையே உருவான அழகே அழகு....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

