08-18-2004, 06:00 PM
Mathivathanan Wrote:பாதுகாப்புப்படையா வந்தவங்களுக்கு அரசாங்கத்தோடை கூட்டுச்சேர்ந்து பிறேமதாசாவிட்டை லோட் லோட்டா ஆட்டிலறி..ஷெல்.. கிறனைற்.. ஆர்பிஜி யளும் வேண்டி பள்ளிக்கூடங்களுக்கும் ஆசுப்பத்திரியளுக்கும் கோயிலுகளுக்கும் பின்னாலையிருந்து எறிஞசு போட்டு கதையளக்கிறாங்கள்..
2000 இந்திய இராணுவம் செத்ததெண்டா எவ்வளவு கை கட்டப்பட்ட நிலையிலை இருந்திருக்கிறாங்கள் எண்டது தெரியிது.. இந்தியன் ஆமி வந்தநேரம் நடந்த கதைசொல்ல கன சனம் இருக்கிது..
மற்றவங்களும் எழுதிறாங்களே தங்களுடைய கதையளை.. தங்கள் தங்கள் இணையத்தளங்களிலை..
இந்தியன் உதுக்குள்ளை வரான்..
இலங்கை கூப்பிட்டு வாறதெண்டாலும் சர்வதேச அங்கீகாரத்தோடைதான் வருவான்.. ஒண்டுமட்டும் நிச்சயம்.. இனிமேல் பாதுகாப்புப் படையா வரான்.. ஒருவேளை வேறையாரும் வந்து முடிச்சாப்பிறகு இடம் துப்பரவு செய்து திரும்பக் கொண்டுவந்து குடியமர்த்த வருவானோ என்னவோ..
முன்னமே எழுதிவிட்டேனே இருந்தாலும் மீண்டும்.. நீங்கள் கூறியதுபோல வதந்திகளைக்கேட்டு பயந்து பயந்துதான் நானும் ஊருக்குப் போனேன்.. நான் பயப்பட்டபோது எனக்கு உற்சாகமூட்டி உவங்களும் உவங்கடை கதையளும்.. அவர்கள் அப்படி எதுவும் செய்யமாட்டார்கள் என்று தைரியம் தந்ததே சகோதரங்களும் பெண் உறவினர்களும்தான்.. இவையெல்லாம் கட்டுக்கதை என்பதை சொல்லியதுடன் நிறுத்தாமல் அதை செய்கைமூலம் நிரூபித்தும் காட்டினார்கள்.. இரவு 9.30 மணியளவில் இருவர் அத்தனை இந்திய இராணுவத்தூடாக 2 மைல்கள் நடந்துவந்து எனக்கு தைரியம் தந்ததார்கள் அதனை என்னால் மறக்கமுடியாது.. இரவில் ஷெல் சத்தம் கேட்டபோதுகூட இந்தியன் ஆமியை ஒருபொழுதும் பேசியது கிடையாது.. பேச்சு வேண்டியது யாரென்று நினைக்கிறீர்கள்.. ஷெல்லடிச்ச பிராணிகள்தான்..
:wink:
Truth 'll prevail

