07-19-2003, 06:08 PM
தராதரம அறிந்தல்லவா கொடுப்பதை வாங்க வேண்டும். நாளை கொடுத்ததை வாங்கிய பின் அதை செய் இதைச் செய்யாதே என்று சொல் தலையாட்டிக் கொண்ட இருப்பது. அவர்கள் கொடுத்தது அவர்களி;ன் சுயநல அரசியலுக்கு. அதற்கு வாங்கியவர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

