08-18-2004, 12:51 PM
பரஞ்சோதி Wrote:என்னுயிர் நண்பா,
அழைப்பு ஏற்று வந்தமைக்கு நன்றி.
தொடருவோம் நம்முடைய கூட்டணியை இங்கேயும், அருமையான நண்பர்கள், சகோதர சகோதரிகள்.
உன்னுடைய குறும்பான படைப்புகளை படைத்து அனைவரையும் கவர வாழ்த்துகிறேன்.
நன்றி நண்பா...
என்ன செய்வது நண்பா.. நேரம் கிடைக்க மாட்டேங்குது.. இப்பொழுது துபாய் அரசாங்கத்தை வேற என் பொறுப்பிலே விட்டுட்டாங்க.. அதான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அன்புடன்
துபாய் அரசு - மன்மதன்

