07-19-2003, 06:00 PM
ஆமாம் உடனே போட்டுக் காட்டுங்கள் அப்போது தான் அவர்களின் செய்திகளைப் பிடித்துக் கொண்டு தலைதலையாய் எம்மை அடிக்கப் பண்ணலாம். எங்கே ஏதாவது கீழ்த்தரமாக புலிகளை வர்ணிக்க வேண்டும் என்று ஒரு சில தேசவிரோதக் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

