07-19-2003, 05:55 PM
அன்றும் இன்றும் சரி கூத்தணி தரம் கெட்ட அரசியலைத் தான் செய்து கொண்டிருக்கிறது. இப்போது வலுச் சேர்க்க கூலிக் குழுவையும் சேர்க்கின்றது போலும். இவைகளின் ஆட்டம் குளோஸ். என்ன தான் தலைகீழாக நின்றாலும் இவர்களின் ஜம்பம் இனி செல்லுபடியாகது. ஒருவேளை புலிகள் கையைக் காட்டினாலும் சக்கரிக்கு எந்த மானமுள்ள தமிழனும் வாக்குப் போடமாட்டான். இவர்களினது தகுடுதத்தங்களை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இவர்ளுக்கு ஆச்சியின்ட தோட்டத்தில் ஏதாவது வேலையிருந்தால் போட்டுக் கொடுப்பா. அங்கே போயாவது பாவம் தப்பிப் பிழைக்கட்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

