08-18-2004, 12:14 AM
பொதுவாகத்தான்! முந்தி ஆயுள்வேத பரம்பரைப் பரியாரிமார் கட்டுக்கட்டாக ஏட்டுச் சுவடிகள் வைச்சிருப்பினம்.. வாரிசுகளுக்குத்தான் கொடுப்பினம். வாரிசுகளுக்கு அதிலை அக்கறை இல்லாட்டி ஏட்டுச்சுவடிகளின் கதி அவளவுதான்!
அது ஏன் சாமி! யாரோ ஒரு லெபனான்காரன் சொல்லி ஒரு லோயர் மூலமா 3 மாதத்தில சிற்றிசன் எடுத்தான் ஒருவன்.. நானும் யார் அந்த லோயர் என்று கேட்டுப் பார்த்தன்.. மூச்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

.