07-19-2003, 03:54 PM
Karavai Paranee Wrote:வணக்கம்அது.. எந்தத்..தளம்.. பரணி;;. போட்டால்.. போய்ப்..பார்க்க.. உதவும்.. போடுங்கோவன்.. ஒருக்காப்.. போய்ப்.. பார்ப்பம்..
இந்த செய்தி உங்களுடையதா சேது
ஏனெனில் நான் வேறு ஒரு இணையத்தள்தில் வாசித்திருந்தேன். அந்த தளம் தேசவிரோதக்கும்பலிற்கு சொந்தமானது. அதில் பெண்புலிகள்தான் அப்படி செயற்படுவதாக கூறப்பட்டிருந்தது. எனவே செய்திகள் பற்றி ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு பொறுப்பு நீங்கள்தான்.
நன்றி பரணீதரன்
(இதைப்பற்றி விசாரித்ததில் அப்படியான ஒரு நிகழ்வும் அங்கு நடைபெறவில்லை எனவும் . அப்படி மாணவரல்லாத யாரும் வசிக்கவில்லை எனவும் தகவல் வந்துள்ளது. அதைவிட இப்படியான செய்தியை தேசவிரோதக்கும்பல் வெளியிட்டதை எண்ணி மாணவர்கள் மத்தியில் விசனம் தோன்றியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. நன்றி தகவல் தாயகத்திலிருந்த நண்பர் ஓருவர்)
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

