08-17-2004, 11:45 PM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kanani+--><div class='quotetop'>QUOTE(Kanani)<!--QuoteEBegin-->திருந்தமாட்டியள்....அவனவன் நிலாக்கு போறான் வாறான்...நீங்கள் தூர நின்று கவி பாடுறதில நில்லுங்கோ.... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவனவன் உலகத்தை கொள்ளை அடித்து... சுறண்டி... நிலாவுக்கும் போவான்.. சனிக்கும் போவான்... செவ்வாய்க்கும் போவான்.... நாம சொந்த காலிலை நிண்டு ஒரு வேளை சோத்துக்கே தண்டி அடிக்கிறம்... அதிலை நிலாவை பார்த்து சோறு தான் தின்னமுடியும்.. மிஞ்சிப்போனால் கவிதை.... அதுவும் முடிஞ்சால் தான்..... அளவுக்கு மிஞ்சி ஆசைபடக்கூடாது...... எப்ப எப்ப செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி , சனி, என்டு கிழமை வாறதே தெரியவில்லை.. அதுக்குள்ளை நிலவுக்கு அவனவன் இறங்கினால் நமக்கு என்ன.... ஒழுங்கா இந்த உலகத்திலை உள்ள பிரச்சனையை தீர்ககாணல அதுக்குள்ள அடுத்த கோளிலை என்ன வேலை... அவங்களூக்கு வக்காலத்து நீங்கள்.... நமக்கு விஞ்ஞானம் ... அறிவியல் பற்றி அறிவதிலை நாட்டம் தான்.... அதுக்காக நாமும் சந்திரனில் தான் நிண்டு கொண்டு கவிதை எழுத வேணும் என்டு இல்லை.... அவர் அவருக்கு என்ன விருப்பமோ அதை அதை அவர் அவர் செய்ய வேண்டியது தான்... உங்களுக்கு முடிஞ்சால் சந்திரனிலை இறங்குங்கோ பாப்பம்.. அதுக்கு பிறகு கவிதை எழுதுறவனை நக்கல் அடியுங்கோ :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது :wink:
ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது
அவனவன் உலகத்தை கொள்ளை அடித்து... சுறண்டி... நிலாவுக்கும் போவான்.. சனிக்கும் போவான்... செவ்வாய்க்கும் போவான்.... நாம சொந்த காலிலை நிண்டு ஒரு வேளை சோத்துக்கே தண்டி அடிக்கிறம்... அதிலை நிலாவை பார்த்து சோறு தான் தின்னமுடியும்.. மிஞ்சிப்போனால் கவிதை.... அதுவும் முடிஞ்சால் தான்..... அளவுக்கு மிஞ்சி ஆசைபடக்கூடாது...... எப்ப எப்ப செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி , சனி, என்டு கிழமை வாறதே தெரியவில்லை.. அதுக்குள்ளை நிலவுக்கு அவனவன் இறங்கினால் நமக்கு என்ன.... ஒழுங்கா இந்த உலகத்திலை உள்ள பிரச்சனையை தீர்ககாணல அதுக்குள்ள அடுத்த கோளிலை என்ன வேலை... அவங்களூக்கு வக்காலத்து நீங்கள்.... நமக்கு விஞ்ஞானம் ... அறிவியல் பற்றி அறிவதிலை நாட்டம் தான்.... அதுக்காக நாமும் சந்திரனில் தான் நிண்டு கொண்டு கவிதை எழுத வேணும் என்டு இல்லை.... அவர் அவருக்கு என்ன விருப்பமோ அதை அதை அவர் அவர் செய்ய வேண்டியது தான்... உங்களுக்கு முடிஞ்சால் சந்திரனிலை இறங்குங்கோ பாப்பம்.. அதுக்கு பிறகு கவிதை எழுதுறவனை நக்கல் அடியுங்கோ :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இருந்தாலும் வெள்ளைக்காரன் உங்களை மாதிரி சிந்தித்திருந்தால்...நீங்கள் எழுதும் கணணியும் இருந்திருக்காது.....ஏன்...எழுத யாழ் இணையமும் இருந்திருக்காது :wink:
ஏதோ கருத்துக் கந்தசாமி ஸ்ரைலில கருத்து சொன்னா.....இப்பிடி அர்ச்சனை பண்ணுறியள் அண்ணை... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தலைகீழா நின்றாலும் எனக்கு கவிதை வராது