08-17-2004, 08:09 PM
நன்றாகக்குடித்துவிட்டு ஒருவன் காரில் சென்று கொண்டிருந்தான். ஒரு நிலையில் அவனால் காரைக்கூட சரியாக ஓட்டமுடியவில்லை. காரைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு பொலிஸ்காரான் எதிர்ப்பட்டான். எங்கே இந்த நடு ராத்திரியில் செல்கிறாய் என்றான். அதற்கு அந்து குடிகாரன் சொற்பொழிவு கேட்கத்தான் என்றான்..
"சொற்பொழிவா? இந்தநேரத்திலா யாருடைய சொற்பொழிவு " என்றான் ஆச்சரியமாக பொலிஸ்காரான்.
"என் மனைவியினது தான்...."என்றான் குடிகாரன்
"சொற்பொழிவா? இந்தநேரத்திலா யாருடைய சொற்பொழிவு " என்றான் ஆச்சரியமாக பொலிஸ்காரான்.
"என் மனைவியினது தான்...."என்றான் குடிகாரன்