08-17-2004, 03:06 PM
வேக நேர வரைபு மூலம் இலகுவாக விடையை அணுகலாம்
<img src='http://www.yarl.com/forum/files/yarlvt.jpg' border='0' alt='user posted image'>
வேக நேர வரைபில் உருவாக்கப்படும் உருக்களின் பரப்பளவு தூரத்தைத் தரும்
நிழற்றப்பட்ட உருக்கள் பரப்பளவில் சமனானவை
முதலாம் பயணத்தில் தொடரூந்து பழுதடைந்திராவிடில் T நேரத்தில் போயிருக்கும்...பழுதடைந்தமையால் அவ்வுருவில் விடுபட்ட பரப்பு மேலதிக உருவின் பரப்பிற்கு சமனாகும்
அவ்வாறே இரண்டாம் முறையிலும்.....முதன் முறையைவிட 2/5V கூடிய வேகத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்தமையால் 40 நிமிடம் முன்னேயே வந்தடைந்தது...குறிப்பிட்ட இரு பரப்புகளும் சமனாகும்
இதன் மூலம்தான் வேகம் 50 ஐ பெற்றுக்கொண்டேன் கிருபன் அண்ணை
புரியாதவர்கள் தயவு செய்து இதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்..