08-17-2004, 02:10 PM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->வெளிநாட்டிற்கு வந்து செட்டில் ஆன ஒரு தாத்தாவை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ் கார் அவர்கள் வீட்டிற்கு வந்தது. உங்கள் தாத்தா வழி தவறிவிட்டார். அவரால் புூங்காவில் இருந்து வீடு வரும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. இனியாவது கவனமாக இருங்கள். பாட்டி கேட்டாள் அட இத்தனை நாட்களாக போகின்ற புூங்காவில் இருந்து வர வழி nதிரியவில்லையா? தாத்தா மெதுவாக சொன்னார் . \"அமைதியாக இரு வாடகைக்காரில் வந்தால் செலவாகும் என்றுதான் இவனைப்பிடித்தேன்.\"<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட நம்ம புத்திசாலி தாத்தா.
கலக்கலான நகைச்சுவைகள் நண்பரே, பாராட்டுகள்.
அட நம்ம புத்திசாலி தாத்தா.
கலக்கலான நகைச்சுவைகள் நண்பரே, பாராட்டுகள்.
<b>
</b>
</b>


