08-17-2004, 01:57 PM
என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றேன்.
அங்கே ஜோஸ், விக்டர், ஜெசுரன் என்று மூன்று குழந்தைகள், அவர்கள் கையில் பணம் வைத்திருந்தாங்க.
நானும், அவ்ர்களில் விக்டரை அழைத்து உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு என்றேன்.
அதற்கு விக்டர் "என்னைவிட அண்ணன் ஜோஸ் அதிகமாக பணம் வைத்துள்ளான், எவ்வளவு அதிகமோ, அதே அதிக பணத்தை நான் தம்பியை விட அதிகமாக வைத்திருக்கிறேன்" என்றான்,
ஒன்றுமே புரியலை, சரி என்று மூன்றாவது ஜெசுரனை அழைத்து கேட்டால்,
அவன் சொன்னது" மாமா, என் பணத்தையும், அண்ணன் ஜோஸ் பணமும் சேர்ந்து பார்த்தால் 66 ரூபாய் வருகிறது" என்றான்.
அட போங்கப்பா, இப்போ தான் நண்பர் கிருபன் என் மண்டையை கிருகிருக்க வைத்து விட்டார், ஏதோ காப்பி குடித்து போகலாம் என்றால், நீங்க வேறு மண்டையை காய வைக்கிறீங்களே என்று ஓடியெ வந்து விட்டேன்.
நண்பர்களே ஜோஸ், விக்டர், ஜெசுரன் எவ்வளாவு பணம் வைத்திருந்தாங்க என்று சொல்லுங்க பார்ப்போம்.

<b>
</b>
</b>