08-16-2004, 11:21 PM
<!--QuoteBegin-Raja.g+-->QUOTE(Raja.g)<!--QuoteEBegin-->¾¡òŠ, ̼¡¿¡ðʨÄÔõ ¾¡§É º¢í¸Çõ ¿øÄ À¡ºõ ±ñÎ ¦º¡ýÉÉ£í¸û. À¢ÈÌ ²ý «¨¾ Å¢ðÎô§À¡ðÎ ¦¸¡ØõÀ¢¨Ä? «í¨¸ À¡ºõ ¸¡½¡Áø ¦¸¡ØõÒìÌ §¾Ê Åó¾¢ÕôÀ¢É§Á¡?
¯ñ¨Á¨Âî ¦º¡øÖí§¸¡. «¨Å º¢í¸Çò¨¾ ¿õÀ¢Â¡ «øÄÐ ÒÄõ¦ÀÂ÷óÐ Åó¾Å÷¸Ç¢ý ¯¨Æô¨À ¿õÀ¢Â¡ ¦¸¡ØõÒìÌ Åó¾¨Å? 83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ Å󾡸 ´Õ ÌÕÅ¢ ¦¸¡ØõÀ¢¨Ä ¿¢ìÌÁ¡? «øÄÐ ¯ó¾ 5 þÄðºÓõ ¯Â÷ò¾¢É ¨¸¸Ùõ ¸¡ÅÖìÌ ¿¢ìÌÁ¡ìÌõ.
83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ ÅᦾñÎ ±ýÉ ¿¢îºÂõ? º¢í¸Ç À¡ºõ þôÀ ¦¸¡ïºõ ÜÊô§À¡îÍ §À¡¨Ä.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்.. ம்.. வாய்திறந்து கதைக்கவேண்டியதுகள் எப்படி குடாநாட்டிலை இருக்கிறது அதுதான் கொழும்பிலைவந்து இருக்குதுகளாக்கும்.. அண்ணன் தம்பியிலைகாட்டுற பாசம் என்னமாதிரியெண்டு அறிஞ்ச புலம்பெயர்சனம்தான் கொழும்பிலை வைச்சிருக்குதுகளாக்கும்.. குடாநாட்டிலையிருக்கிற சனம் முட்டியும் முட்டாமலிருக்கிறதாத்தான் சொல்லுதுகள்.. அதுகளுக்கும் அனுப்புறதுக்கு ஆருமிருந்தால் வெளிக்கிடுற வசதியிருந்திருந்தால் அதுகளும் கொழும்புக்கு வந்திருக்குங்கள்.. அல்லது உங்களைப்போலை புலம்பெயர்ந்து அதுகளும் வந்திருக்குங்கள்..
83 ஆம்ஆண்டுமாதிரி ஒண்டு உண்டாக்கிப்போடுவமெண்டுதான் ஒற்றைக்காலிலை சிலபேர் நிக்கினம்.. புலம்பெயர்ந்து கொழும்பிலை இருக்கிற சனம் அந்தளவு மொக்குகளில்லை.. அப்படி வராமல் எப்படி கையாளவேணுமெண்டு அதுகளுக்குத் தெரியும்.. சிங்களவங்களும் அப்படி ஒண்டு வராமல் எப்படி சமாளிக்கிறதெண்டு திட்டம் வைச்சிருப்பாங்கள்.. 83 கதை தெரிஞசும் 5 இலச்சம் கொழும்பிலை வந்திருக்குதுகளெண்டால் குடாநாட்டு நிலைமை என்னமாதிரியெண்டு யோசிச்சுப்பாருங்கோவன்... அண்ணன் தம்பிமாரிலை காட்டுற நாளநரம்புத்தண்ணி குடிக்கிற பாசம் எவ்வளவு கெட்டியானதெண்டு தெரியுதுதானே.. அதைவிட சிங்கள பாசம் ¦¸¡ïºõ மேலானதெண்டு நல்லதெண்டு வந்திருக்குதுகளாக்கும்..
:wink:

Truth 'll prevail