07-19-2003, 02:05 PM
GMathivathanan Wrote:sethu Wrote:அந்த வானெலி பணிப்பாளரும் தேசவிரோத கும்பலின் தலைவருமான முஸ்த்தபா இண்று தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கு செண்று பலரையும் தான் வசப்படுத்த குhடியவாறு கதைத்துள்ளதுடன் மிகப்பெரிய விருந்துபசாரத்தினை எதிர்வரும் திங்கள்கிளமை இரவு ஒரு நட்சத்திர விடுதியில் நடத்துகிண்றார்.தம்பி.. சேது.. தேசவிரோதக்..கும்பல்.. யார்.. எது.. என்பது.. அவனவன்.. பார்வையில்.. தந்த..சமஸ்டியை.. இடைக்காலநிர்வாகத்தை.. வேண்டாமெண்டதும்.. அதன்பின்னர்.. இருந்த..தனியார்.. பொதுச்.. சொத்துக்களை.. அபகரித்ததும்.. அடித்து..உடைத்ததும்.. இருக்காத.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தியதும்.. அழிவுகள்.. உண்டாக்கியதும்.. நாடுநாடாகப்போய்.. முன்னர்.. வேண்டாமென்று.. உதறியதற்காக.. வக்காளத்து..வாங்கி.. பரிந்துரைகள்.. பேசியதும்.. பதியப்பட்டிருக்கும்போது.. யார்.. தேசவிரோதக்கும்பல்.. என.. காலம்.. பதில்.. சொல்லும்.. அதைப்பார்ப்பதற்கு.. இலங்கைத்..தமிழினம்.. எத்தனை.. எவ்வளவு.. இருக்கும்.. என்பது.. ஆயுதக்களைவில்தான்.. தங்கியுள்ளது..
தொடர்ந்து அரங்கேறும் விடையங்கள் இங்கு வரும்.

